திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் 2010, ஜூன் 5ம் தேதி 'சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு' குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு...

- ஒலிப்பதிவு: கீற்று நந்தன்


- ஒலிப்பதிவு: கீற்று நந்தன்

 

Comments

1 comment

1
தமிழ்நாடன்
வணக்கம் அய்யா,

சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்த தங்களது உரையினைக் கேட்டேன். மிகுந்த தகவல்களை உள்ளடக்கியதாகவும், மிகப்பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது. வெள்ளியன்று நண்பர்கள் பலர் ஒன்றுகூடி கேட்டுமகிழ்ந்தோம், பயனுற்றோம். தொடர்தும் இதே தலைப்பிலும், இது போன்று பல்வேறு கருத்தடிப்படையிலும் தமிழகம் முழுவதும் கருத்தரங்கங்கள் நடத்தி, கருத்துப் பரவலாக்கம் செய்யவேண்டும். மிக்க நன்றி.
தமிழ்நாடன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.