மாலை நூத்தி ஐம்பது ரூபா
அறுபதே தேரல
ஜோப்பு,
கடுகு டப்பா,
எல்லாம் குடைந்த பின்னும்
கேட்டாச்சு பட்டவனிடமெல்லாம்
நாளைக்கு தரானுங்களாம்
நாரப் பயலுக
போன மாசம் முப்பது ரூபாதான் மால
தாயோளி பயப் புள்ள
நாளைக்கு செத்திருக்கலாம்
இல்லாட்டி
போன மாசமே போய் தொலஞ்சிருக்கலாம்
****
நகை,
பணம்,
பொருள்,
கொலையுண்ட பெண்ணின் உடல்
இப்படி எதுவும் இல்ல
கொலைக்கான காரணம்
ஒரு போணி சோறு
- இரா.எட்வின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வரிப் புகலிடங்கள் ஊழலை எவ்வாறு தூண்டுகின்றன?
- மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
- மன்னிக்கவும் விதி விலக்குகள்
- டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும் - நூலின் திறனாய்வு
- பெருந்துயரணைத்தல்
- சமஸ்கிருத சனியன்
- சாயிபாபா கிறுக்கு!
- உரிமைத் தமிழ்த் தேசம் - ஜனவரி 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்நாடு அரசும் ஆளுநர் ரவியும்!
- அது திமிர்... இது காட்டுமிராண்டித்தனம்!
- விவரங்கள்
- இரா.எட்வின்
- பிரிவு: கவிதைகள்