1926-ம் ஆண்டு பிறக்கப்போகிறது; வருடப்பிறப்பிற்காக “குடி அரசு” பத்திரிகைக்கு என்ன சன்மானம் செய்யப் போகிறீர்கள்? ஒன்றா, “குடி அரசு”க்கு அதன் நண்பர்கள் ஒவ்வொருவரும் 3 சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுங்கள் அல்லது நமது சமூகத்துக்கே கேடு சூழும்படியான பிராமணப் பத்திரிக்கைகளின் ஒரு சந்தாதாரையாவது குறையுங்கள். இதை நீங்கள் செய்தால், “குடி அரசுக்கு” மாத்திரமல்லாமல், நாட்டுக்கும், பிராமணரல்லாத சமூகத்துக்கும் விடுதலை அளிக்க உங்கள் கடமையைச் செய்தவர்களாவீர்கள்.

(குடி அரசு - அறிவிப்பு - 27.12.1925)

Pin It