பெண்களுக்கு குறட்டை வருவது நம் நாட்டில் குறைவுதான். டான்சில், அடி-நாய்டு பிரச்சனையால் குறட்டை வர வாய்ப்புண்டு. உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம். அதிகமாக குறட்டை விடுபவர்களுக்கு இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். அபூர்வமாக மரணம்கூட ஏற்படலாம். சர்ஜரி மூலம் இதைக் குணப்படுத்தலாம். E.N.T டாக்டரை அணுகுவது நல்லது. 

Pin It