தற்கொலை                                                                      Suicide

தந்தையைக் கொல்வது                                           Patricide

தாயைக் கொல்வது                                                     Matricide

மனைவியைக் கொல்வது                                      Uxoricide

கணவனைக் கொல்வது                                         Mariticide

சகோதரனைக் கொல்வது                                    Fratricide

சகோதரியைக் கொல்வது                                 Sororicide

அரசனைக் கொல்வது                                        Regicide

இனப்படுகொலை                                                 Pesticide

தொல்லைதரும் மனிதன் /
உயிரினம்/நோயை அழிப்பது                         Pesticide

பூச்சியினங்களைக் கொல்வது                    Insecticide

குழந்தைகளைக் கொல்வது                            Infanticide

கடவுளைக் கொல்வது                                       Deicide

பெற்றோர்களைக் கொல்வது               Parricide, Parenticide

பரம்பரையையே கொல்வது                                Prolicide

உணவுவகைச் செடிகள்,
மூலிகைகளை அழிப்பது                                   Herbicide

நண்பனைக் கொல்வது                                     Amicicide

தேவாலயப் பேராயரைக் கொல்வது          Episcopicide

பெண்ணைக் கொல்வது                                    Femicide

மகன் அல்லது மகளைக் கொல்வது                Filicide

ஆசிரியரைக் கொல்வது                                       Hericide

மனிதக் கொலை                                                   Homicide

விருந்தினரைக் கொல்வது                           Quest or Host

விருப்பத்திற்குரியவர்களைக்
கொல்வது                                                              Favourite

தன் சொந்தக் குழந்தையையே
கொல்வது                                                              Prolicide

வயோதிகளைக் கொல்வது                            Senicide

தீர்க்கதரிசியைக் கொல்வது                          Vaticide 

Comments

2 comments

2
இளம்பிறை
ஆம்! கலைகள் பலவகை இருந்த உலகத்தில் இன்று கொலைகள் பலவகை என மக்களின் மனம் மாறிவிட்டது. காரணம் அன்பின்மை. பொறுமையின்மை இன்னும் பல பெருகிவிட்டன என்பதே ஆகும்.
jayakumar
killing of love married couple?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.