ஓட்ஸ் என்பது ஜவ்வரிசியைப் போல அரிசி வகையைச் சேர்ந்த ஒரு தானியம். இதில், துரித செரிமானத்திற்கு உதவும்ஃபைபர்என்ற நார்ச்சத்து உள்ளது. எழுந்து நடமாட முடியாமல், வேலை பார்க்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு சாப்பிடும் உணவுப் பொருட்கள் எளிதில் ஜீரணமாகாது. ‘ஓட்ஸ்ஜீரணத்திற்கு உதவியாவதோடு, வயிற்றைச் சுத்தமாக்கிவிடும். தவிர உடல் வலுப்பெற தேவையான சத்துக்களும் உள்ளன. கேன்சர் நோயாளிகள், சீறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஓட்ஸ் கஞ்சிக் குடிப்பது நல்லது. பால், சர்க்கரை சேர்த்தும் பருகலாம். கூடுதல் சுவையுடன் இருக்கும்

Comments

3 comments

3
Arunachalam Ravindran
ஓட்ஸ் என்பது ஜவ்வரிசியைப் போல அரிசி வகையைச் சேர்ந்த ஒரு தானியம் ....... என்பது சரியில்லை. அது தானியம் இல்லை . நீங்கள் சேலத்துக் காரராக இருந்தால் எத்தனை சாகோ தொழிற்சாலைகள் இதனை தயார் செய்கின்றன என்று சொல்லி விடுவீர்கள். மரவள்ளிக் கிழங்கை உரித்துத் தானையா இதனை தயார் செய்கிறார்கள்.
kumaraswamy
ஒட்ச் எஙிரது எனக்கு தெரிந்து ஆச்தி ரெ லியாவிலுந்து தருவிக்கப்பட்ட ஒரு வகை தானியமாகும். நிச்ச யமாக மரவல்லிக்கிழஙைலிருந்து தயாரிக்கப்பட்ட பொருல் அல்ல.
SIVAKUMAR
ஜவ்வரிசி என்பது ஒரு வகையான மரத்தின் தண்டு பகுதியில் இருந்து எடுக்கப்படும் பொருள் ஆகும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.