கறிவேப்பிலை (Murraya koenigii)

கறிவேப்பிலையை நெய்யில் இளவறுப்பாக வறுத்துச் சூரணித்து உப்புக் கூட்டிச் சூடான சாதத்தில் போட்டுப் பசு நெய்யில் பிசைந்து உண்டு வர சுவையின்மை தீரும்; கண்பார்வை தெளிவடையும்; முடி கருப்பாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It