கவர்னர் ஜெனரல்கள்
1. மவுண்ட் பேட்டன் பிரபு 1947 – 48
2. சி. ராஜகோபாலாச்சாரி 1948 – 50
குடியரசுத் தலைவர்கள்
1. டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் 1950 – 1962
2. டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 1962 – 1967
3. டாக்டர் ஜாகிர் ஹுசைன் 1967 – 1969
4. வராககிரி வெங்கட கிரி (வி.வி.கிரி) 1969 (மே – ஜூலை) தாற்காலிகம்
5. ஜஸ்டில் முகம்மது ஹிதயத்துல்லா 1969 (ஜூலை – ஆகஸ்ட்) தாற்காலிகம்
6. வராக்கிரி வெங்கட கிரி 1969 – 1974
7. பக்ருதீன் அலி அகமது 1974 – 1977
8. பி.டி. ஜாட்டி 1977 (பிப்ரவரி – ஜூலை) தாற்காலிகம்
9. நீலம் சஞ்சீவ ரெட்டி 1977 -1982
10. கியானி ஜெயில் சிங் 1982 – 1987
11. ஆர். வெங்கட்ராமன் 1987 – 1992
12. டாக்டர் சங்கர்தயாள் சர்மா 1992 – 1997
13. கே.ஆர். நாராயணன் 1997 – 2002
14. டாக். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 2002 – 2007
15. பிரதீபா பாட்டில் 2007 ஜூலை 25 முதல்
துணை குடியரசுத் தலைவர்கள்
1. டாக்டர் சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் 1952 – 1962
2. டாக்டர் ஜாகிர் ஹுசைன் 1962 – 1967
3. வராககிரி வெங்கடகிரி 1967 – 1969
4. கோபால் ஸ்வருப் பதக் 1969 – 1974
5. பி.டி. ஜாட்டி 1974 – 1979
6. ஜஸ்டில் முகமது ஹிதயத்துல்லா 1979 – 1984
7. ஆர். வெங்கட்ராமன் 1984 – 1987
8. டாக்டர் சங்கர்தயாள் சர்மா 1987 – 1992
9. டாக்டர் கே.ஆர். நாராயணன் 1992 – 1997
10. கிஷண் காந்த் 1997 – 2002
11. பைரோன் சிங் ஷெகாவத் 2002 – 2007
12. முகமது ஹமீத் அன்சாரி 2007 ஆகஸ்ட் 10 முதல்