தேவையான பொருட்கள்:

மெதுவடை செய்வதற்குத் தேவையான பொருட்களுடன் (பார்க்க: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2584:2010-01-28-06-20-56&catid=1114:2010-05-26-13-55-47&Itemid=384) கீழ்வரும் பொருட்களை எழுத்துக் கொள்ளவும்.

தயிர் - அரை லிட்டர்
காராபூந்தி - 50 கிராம்
கேரட் - 1
மல்லி தழை -‍ தேவையான அளவு

செய்முறை

மெதுவடை தயார் (பார்க்க: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2584:2010-01-28-06-20-56&catid=1114:2010-05-26-13-55-47&Itemid=384) செய்துவிட்டு, தயிரில் வடைகளை மூழ்க விடுங்கள். நன்கு ஊறியதும், அதன் மேல் கொஞ்சம் காராபூந்தி, மல்லி தழை, கேரட் துருவல் தூவ வேண்டும். பரிமாறும்போது கூடுதலாக கொஞ்சம் தயிர் சேர்த்து பரிமாறவும்.

Pin It