தேவையான பொருட்கள்: வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுச் தாளித்து எடுத்து வைக்க வேண்டும். மிளகாய், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் வறுத்து வைத்த கடுகு, உளுத்தம் பருப்பைச் சேர்த்து அரைக்க வேண்டும்.
காய்ந்த மிளகாய் - 8
புளி - எலுமிச்சங்காய் அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கீற்றில் தேட...
புளித் துவையல்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்