தேவையான பொருட்கள்: பச்சரிசியை இடித்தோ அல்லது மிக்சியில் இட்டு அரைத்தோ மாவு தயாரிக்க வேண்டும். இடித்த மாவினை இலேசாக வறுத்து, மாவு பதமாகி வரும் நிலையில் எடுத்து, சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இன்னொறு முறையில், மாவினை இட்லி சட்டியில் துணி போட்டு வேகவைத்து, பின்பு அதனை ரவை சல்லடையில் சலித்து, கட்டிகளை உடைத்து நீக்கி, மீண்டும் மாவு சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பச்சரிசி: 500 மி.லி
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரை மிதமாக கொதிக்க வைத்து, தேவையான அளவு மாவில் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, இடியாப்பக்குழலில் இட்டு பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்க வேண்டும்.
கீற்றில் தேட...
இடியாப்பம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்