'வயித்துவலியால துடிச்சாருன்னு இவர தூக்கிட்டு வர்றதா போன் பண்ணுனீங்க....இப்ப ஹார்ட் அட்டாக்னு சொல்றீங்களே...?’

'உங்க க்ளினிக்குல நுழையறத பார்த்ததுமே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு டாக்டர்!’

-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.

Pin It