ஆப்பிரிக்க கிராமத்தின் காட்டுவாசித் தலைவன் அங்கிருந்த சர்ச் பாதிரியாரிடம் கோபமாக, "எங்கள் கறுப்பின வம்சத்தில் ஒரு வெள்ளைக் குழந்தை பிறந்திருக்கிறது. நான் உங்களை சந்தேகிக்கிறேன்" என்றான்.
பாதிரியார் அது கடவுள் செயல் என்பதை தலைவனுக்குப் புரிய வைக்கும் விதமாக, “மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் உன் வெள்ளாடு மந்தையில் ஒரே ஒரு கறுப்பு ஆடு எப்படி வந்தது?" என்று கேட்டு... மேலும் விளக்க முயலும் முன்.. அவன் அவசரமாக, "சரி... சரி... நான் உங்களைக் காட்டித்தர மாட்டேன். நீங்களும் என்னைக் காட்டித் தராதீர்கள்" என்று கூறி ஓடினான்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மக்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தியன் ரயில்வே - காரணம் யார்?
- கண்ணகிக் கோட்டக் கோயில் தமிழ்நாட்டிற்குச் சொந்தமாக்கப்பட வேண்டும்
- “ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ஜாதியாயிருந்தாலென்ன?”
- இந்திய அரசியலமைப்பை தோற்கடித்த EWS தீர்ப்பு
- புலவர் கலியபெருமாள் - தமிழ்த் தேசியத்திற்குக் கருவி ஏந்திக் களமாடிய காலத்தின் குறியீடு!
- கல்லறையின் மௌனமொழி!
- கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்
- சோழர் செங்கோல்!
- கருப்புப் பணம் இல்ல; கள்ளப் பணம்!
- இதுவும் ஒரு குறியீடு!
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது