சர்தார்ஜி ஒருவரின் மனைவியின் இறுதிச் சடங்கில் சர்தார்ஜியை விட ஒரு இளைஞன் துக்கத்தில் ஆழ்ந்திருந்தான். சர்தார்ஜி அவனைப் பற்றி விசாரித்ததில் அவன் இறந்து போன மனைவியின் கள்ளக் காதலன் என்று தெரிய வந்தது. சர்தார்ஜி அவனை இப்படித் தேற்றினார்.

" கவலைப் படாதே, எப்படியும் நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன்!"

Pin It