“ஏங்க! இன்னிக்கு கிளைமேட் நல்லா இருக்கு. நான் பையனைக் கூட்டிக்கிட்டு மிருகக்காட்சி சாலைக்குப் போகலாம்னு இருக்கேன்!” 

“எதுக்கு? அவங்களுக்கு தேவைப்பட்டா அவங்களே வந்து கூட்டிக்கிட்டு போகட்டும்”

Pin It