அறிவியல் ஆசிரியர்: மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஐன்ஸ்டீன் மேல், மரத்திலிருந்து ஆப்பில் ஒன்று விழுந்து. இதன் மூலவே அவர் புவிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை கண்டுபிடிச்சார். இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரியுது?

மாணவர்கள்: எங்களைப் போல இப்படி வகுப்பறையில் உக்கார்ந்துக் கொண்டிருந்தால், அவரால ஒன்னையும் உருப்படியா கண்டுபிடிச்சிருக்க முடியாது -ன்னு தெரியுது சார்.

Pin It