குழந்தைகளின் மனநலம்

இந்த காலத்தில் Even Mothers with excellent knowledge of child psychology (தங்கள்) குழந்தைகளின் behaviour குறித்து மன வருத்தப்படுவதுண்டு. இவர்களுக்கு theorietical knowledge இருந்தாலும் practical application of that knowledge இல்லாதது தான் பிரச்சனை. பெற்றோர்கள் குழந்தைகள் வளர்க்கும் போது அவர்களின் மனநலத்தையும் கவனித்து வளர்க்க வேண்டும். பெற்றோர்களின் வளர்ப்பில் positive approach இருத்தல் மிகவும் அவசியம். சுற்றுப்புற சூழலும், குழந்தைகளின் வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

parents_370குழந்தை பருவத்திலேயே if the child experiences an emotional trauma உடனடியாக அது அந்த குழந்தை யைப் பாதிக்காத அளவிற்கு பெற்றோர் step எடுக்க வேண்டும். இல்லையெனில் அது குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்து விடும். வளர்ந்த பின் இது மிகவும் குழந்தை யைப் பாதிக்கும். ஒருவிதமான பயந்த சுபாவம், தாழ்வு மனப்பான்மை போன்றவை சிறிய வயதிலேயே ஏற்பட்டுவிடும். எனவே “The environment of a child in its infancy”, plays an important role in child hood. So the parents should have close watch on their child’s psychological growth குழந்தைகளின் வயது உடல் வளர்ச்சிக்கேற்றார் போல் அவர்கள் mind growth இருக்க வேண்டும்.

குழந்தையின் வளர்ப்பில் அம்மாவின் பங்கு மிகவும் முக்கியம். குழந்தை களின் moods and behaviour புரிந்து கொள்ளல் அவசியம். குழந்தைகளின் சிரிப்பு, அழுகை, இவற்றை ஏற்ற முறையில் approach செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் கண்டித்தல் என இருக்கக் கூடாது. குழந்தைகள் வளரும் போது எந்த விதமான problem ஐயும் parents இடம் அதனால் சொல்ல இயலாது. அதேபோல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் நடக்கவும் கூடாது. முக்கியமான நேரத்தில் கண்டித்தலும் மிகவும் அவசியம். There should be some balance in dealing with the children. அதிக செல்லமும் அதிக கண்டிப்பும் மன வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.

அதிக கண்டிப்பு இருந்தால் குழந்தைகள் தாங்கள் தவறு செய்யும் போது சொல்லாமல் மறைத்து விடும். குழந்தைகள் தவறு செய்தாலும் பெற்றோரிடம் வந்து சொல்லும் அளவிற்கு குழந்தைகளிடம் fear இல்லாத மனநிலை இருக்க வேண்டும். தான் அழுதால் தான் கேட்பது கிடைத்துவிடும். (or) பெற்றோர்கள் கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணம் குழந்தைகளிடம் வளரக்கூடாது. தான் தவறு செய்தாலும் பெற்றோர்களிடம் வந்து சொல்லும் பழக்கம் இருந்தால் எதையும் மறைக்கும் பழக்கம் குழந்தைகளிடம் வளராது. அதே சமயத்தில் பெற்றோர்களும், குழந்தைகள் தான் செய்த தவற்றை சொல்லும் போது, குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்போல் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி நன்கு புரிய வைக்க வேண்டும்.

அதில் இருவருக்கிடையில் ஒரு நல்ல relationship வளரும். பெற்றோர்கள் சிறிய வயதிலேயே எல்லா உணவுகளையும் சிறிது சிறிது கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். Excessive insistence hreats ant cruelty. Result in emotional make up of the child. Its development is hampered, its interests; enthusiasm and capacity for independent thinking crushed. அதிக கண்டிப்பினால் குழந்தைகள் இந்த அளவு பாதிக்கும். Because of this the child grows up with a neurotic personality. The thump rule for parents is to have balance in dealing with a child. Over protection also create problems in childhood. Here the child depends on his parents for everything. Over freedom is also harmful. Parents should not force their likes and dislikes on their child. They can only guide their child in such a way that the child can think and do things in a properway on their own. It makes them happy and creative, in their action (or) work. When the childhood is happy and healthy the child grows as a good shaped personality. The happy child becomes a happy citizen of the country.

So it has become parents’ responsibility to up bring the child in a proper way. I when they select the school also is very important. Psychological growth of the Child depends on his school also.

Always parents should help their children to gain self confidence. Apart from studies children can learn music, dance, painting etc. There things give children a moral bossing.

குழந்தைகளின் all round growth parents வளர்க்கும் முறையில் உள்ளது. இதை பெற்றோர்கள் நன்கு புரிந்து கொண்டு, பிறந்த குழந்தை முதல் கவனம் செலுத்தி வளர்ப்பது அவர்களுக்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது. 

Pin It