சுகப்பிரசவம் என்றால் 40 நாட்களுக்குப் பிறகு உடற்பயிற்சிகளை செய்யலாம். பிரசவம் சிசேரியனாக இருந்தால் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த பயிற்சியும் செய்யக்கூடாது. அதன் பிறகு பிசியோதெரபிஸ்ட் ஆலோசனையின்படி யோகா அல்லது உடற்பயிற்சி செய்யலாம். தொப்பையை குறைக்க சூரிய நமஸ்காரம், நல்காசனம், தனுராசனம், சலபாசனம், சில பிராணாயாம பயிற்சிகள் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

Pin It