கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான‌ பரமக்குடி துப்பாக்கிச்சூடு தொட‌ர்பாக‌ க‌ட‌ந்த‌ 22.10.2011 ம‌ற்றும் 23.10.2011 தேதிக‌ளில் மும்பை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதியரசர் த‌லைமையில் பொதுவிசார‌ணை ந‌டைபெற்ற‌து. இவ்விசார‌ணை அறிக்கை டிச‌ம்ப‌ர் 3ம் தேதி சென்னையில் வெளியிட‌ப்ப‌ட்ட‌து.

விசாரணைக் குழு உறுப்பினர்கள்:

நீதிபதி சல்டானா முன்னாள் நீதியரசர், கர்நாடகா உயர்நீதிமன்றம்

திரு. பி.எஸ். கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு) முன்னாள் மத்திய அரசுச் செயலர்

முனைவர். வே. வசந்தி தேவி, முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், முன்னாள் தலைவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

திரு. கே. சுப்பிரமணியம், ஐ.பி.எஸ். (ஓய்வு) முன்னாள் காவல் துறை இயக்குனர், திரிபுரா

பேரா. பாலராம், முன்னாள் தலைவர், மாநில மனித உரிமைகள் ஆணையம், கேரளா

திரு. வி. கருப்பன், ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முன்னாள் தமிழ்நாடு அரசு செயலர்

திரு. ஆர்.பி. ஸ்ரீகுமார், ஐ.பி.எஸ். (ஓய்வு), முன்னாள் காவல் துறை இயக்குநர், குஜராத்

முனைவர். ஆர். ஜெ. ராஜ்குமார், சர்வதேச மனித உரிமைப் பயிற்சி ஆலோசகர், சென்னை

முனைவர். ரூத் மனோரமா, தேசிய ஒருங்கிணைப்பாளர், தேசிய தலித் பெண்கள் கூட்டமைப்பு

பேரா. நந்தினி சுந்தர், சமூகவியல் பேராசிரியர், தில்லி பல்கலைக்கழகம்

திருமிகு. சுதா ராமலிங்கம், மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்

முனைவர். வி. கிருஷ்ணா ஆனந்த், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம், பத்திரிக்கையாளர்

டாக்டர். சேவியர் செல்வ சுரேஷ், தடையவியல் துறை பேராசிரியர்

திரு. பொன்னீலன், தமிழ் எழுத்தாளர்

பேரா. கல்விமணி, மூத்த மனித உரிமைச் செயல்பாட்டாளர்

டாக்டர். மதிகரன், தடையவியல் துறை பேராசிரியர்

திரு. தியாகு, மூத்த மனித உரிமைச் செயல்பாட்டாளர்

விசாரணைக் குழு அறிக்கையை வாசிக்க இங்கே அழுத்தவும்.

- பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு

ஒருங்கிணைப்பாளர்: பூ. சந்திரபோஸ்