பட்டுக்கோட்டை இராமசாமி-மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் சார்பில் பெரியார் தி.க. தலைமையகத்தில் கடந்த 20-06-2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் ஆற்றிய கருத்துரை:

ஒளிப்பதிவு - குலுக்கை

Comments

1 comment

1
muthuraj
வணக்கத்திற்குறிய புனிதபாண்டியன் அவர்களூக்கு , உங்களது தொலை நோக்கு பார்வை பாராட்டுக்குறியது , இந்த சமுகம் இன்னமும் அடிப்படை விடுதலை பெறவே போராடிக்கொண்டு இருந்தால் அடுத்த நிலைக்கு எத்தனை காலம் ஆகும். இதற்கு என்ன தீர்வு , இந்த தலித் மக்கள் முன்னேற்றம் பெற ,பண்பாடு முக்கியம் ஆனால் இந்த மக்களீன் பண்பாடு சாராய கடையில் தான் தொடங்குகிறது ,இதற்கு தீர்வு சொல்லுங்கள்
முத்துராஜ்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.