பழங்குடி மக்களைக் கொன்றொழிக்கும் இந்திய அரசின் ‘பச்சை வேட்டை’போரைக் கண்டித்து மாபெரும் அரங்கக் கூட்டம்

தலைமை

தோழர் வேலுச்சாமி ஒருங்கிணைப்பாளர் உ. அ. எ. கூ

(ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்)

வரவேற்புரை

தோழர் விடுதலை ராஜேந்திரன் உ. அ. எ. கூ, (பொதுச்செயலாளர் பெரியார் திராவிடர் கழகம்)

அறிமுக உரை

தோழர் தியாகு உ. அ. எ. கூ (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)

சிறப்புரை

எழுத்தாளர் அருந்ததிராய், சர்வதேச சமூக ஆர்வலர்

பேராசிரியர் அமித் பாதுரி,

சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுதில்லி

பேராசிரியர் கிலானி, புதுதில்லி பல்கலைக் கழகம்

பேராசிரியர் சாய்பாபா, புதுதில்லி பல்கலைக் கழகம்

நன்றி நவிலல்

தோழர் ரஜினிகாந்த், துணை ஒருங்கிணைப்பாளர், உ. அ. எ. கூ

(சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி)

 

நாள்: 04.06.2010, மாலை 5:00 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேனிலைப் பள்ளி,

திருப்பதி தேவஸ்தானம் எதிரில், 31, வேங்கட நாராயணா சாலை, தி. நகர், சென்னை-17.

அனைவரும் வருக!

 

நடுவண் அரசே! மாநில அரசுகளே!

சோனியா, மன்மோகன், சிதம்பரம் கும்பலே!

பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்காதே!

வாழ்விடங்களை விட்டு அகற்றாதே!

பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக

சொந்த நாட்டு மக்களின் மீது போரை திணிக்காதே!

போரை நிறுத்து! போராடும் மக்களோடு பேச்சு நடத்து!

நாட்டு பற்றாளர்களே!

பச்சை வேட்டை நடவடிக்கை என்பது...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல!

மக்களுக்கெதிரானப் போர்!

வளர்ச்சிக்கான போரல்ல! ஏகாதிபத்திய கொள்ளைக்கான போர்!

 

- உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு

தொடர்புக்கு: 96298 68871, 94447 11353

Pin It