அரிமா குறும்பட விருதுகள் 2008
சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம்.

சக்தி விருது 2008
சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப் பரிசு. கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த புத்தகங்களை அனுப்பலாம்.

திரைப்பட விருது 2008
கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்றுத்திரைப்படங்களை அனுப்பலாம்.

அனுப்பக் கடைசித் தேதி: 15-12-2008
முகவரி:

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்,
35B, ஸ்டேட் பேங்க் காலனி, காந்திநகர்,
திருப்பூர் 641 603. தமிழ்நாடு


இவ்வாண்டில் பரிசு பெற்றோர்:

* அரிமா குறும்பட விருது:

கருணா (திருவன்னமலை),
குணவதிமைந்தன் (பாண்டிச்சேரி)

சுபாஸ் (கிருஸ்ணகிரி), ஆண்டோ (சேலம்)

மனோகர் (சிவகாசி), புவனராஜன் (ஆண்டிப்பட்டி)

தாரகை (வத்தலகுண்டு),

கோவை சதாசிவம் (திருப்பூர்)


* சக்தி விருது:

முத்து சிதம்பரம் (நாகர்கோவில்)
பாக்கிய மேரி (சென்னை)
மு அம்சா (சேலம்)
ம அருணாதேவி (தேனி)
சுலக்சனா (திருப்பூர்)


* பரிசளிப்பு விழா மற்றும்

சுப்ரபாரதிமணியனின் "ஓலைக்கீற்று "
சிறுகதைத்தொகுப்பு வெளியீடு:

26-08-2008 மாலை 6 மணி: மத்திய அரிமா சங்கம்,
காந்திநகர், திருப்பூர்

" ஓலைக்கீற்று " சிறுகதை நூல்
(ரூ 50: காவ்யா பதிப்பகம், சென்னை)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.