துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டி முடிவு
முதல் பரிசு:
99-1. புலம்பெயர்ந்து உன்னை பறிக்கொடுத்த சேதி
ஹெச்.ஜி.ரசூல் - தக்கலை
இரண்டாம் பரிசு:
48-1. விடியும் கிழக்கு
பாவலர் வையவன் - திருவண்ணாமலை
மூன்றாம் பரிசு:
05-1. ஐக்கூ கவிதைகள்
வெற்றிப்பேரொளி – திருக்குவளை
பாராட்டுப் பரிசு:
1) 187-1. அன்னியமாக்கப்படாத அந்த நாட்கள்
சி.பன்னீர்செல்வம் - மதுரை
2) 87-1. தொட்டிச் செடிகள்
நானற்காடன் - ராசிபுரம்
3) 89-1. தோற்றுப்போனவர்கள்
ஆத்மநாம் - சென்னை
4) 91-1. முரண்பாடுகள்
பசீரா பேகம் - லெப்பைக்குடிகாடு
5) 115-3. (தலைப்பில்லாத கவிதை)
குறிஞ்சி நாதன் - சென்னை
6) 146-1. தவிப்பு
கு.பாலுசாமி – ராசபாளையம்
7) 10-1. கருகும் கனவுகள்
ம.ராஜசேகரன் - மதுரை
8) 214-1. நினைவோடு
மோ.தேன்மொழி – வேலூர்
9) 105-2. புலம்பெயர் வாழ்க்கைப் பதிவு
சோதிபெருமாள் - புதுதில்லி
10) 93-1. வேறென்ன முடியும்
ஜெயந்திபாஸ்கரன் - குடவாசல்
பரிசு பெற்ற கவிதைத் தலைப்புகளுக்கு முன் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள். கவிஞரின் பெயர் அறியாமல் கவிதைகளை ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டி ஒருங்கிணைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட ரகசிய குறியீட்டு எண்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- இந்தியாவை பாரதம் என்று பெயர் மாற்றுவது இந்துத்துவ சூழ்ச்சி!
- சாதி ஒழிப்பே தீண்டாமைக்குத் தீர்வு
- வர்ணாசிரமம் வழிகாட்டும் குலத்தொழிலே விசுவகர்மா திட்டம்
- நூறாண்டுகளைக் கடந்த முதல் தமிழ்ச் சிறுகதை சொல்லும் செய்தியும் விமர்சனப் பார்வையும்
- தமிழ்நாட்டில் பாலின முரண்பாடு - மெய்மை நிலை
- சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்
- சாம்பியன் திட்டம் சாகடிக்கப்படுமா?
- "குற்றவியல் நீதியிலிருந்து எங்களை விடுவி" - மூன்று குற்றவியல் சட்ட முன்வரைவுகள் குறித்து…
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை ஐ.நா. சபைக்கு எடுத்துச் செல்லப்படும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: நிகழ்வுகள்