'சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு’
என்ன சொல்ல வருகிறார்கள் இத்தலைப்பினைக் கொண்டு- சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளது, அதை தடுக்க வேண்டும் என்றா. சொல்ல வருகிறார்கள். மாநாட்டிற்கு ஒரு பொருத்தமான தலைப்பினை வைக்க முடியாதா.
சாதி மறுப்பும், பெண்கள் மீதான வன்கொடுமையை தடுப்பதும் என்று எளிதாக விளங்கும் படி வைக்க முடியாதா.
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.