சாதி ஆதிக்கத்தை முறியடிப்போம்! சாதி ஒழிப்பை முன்னெடுப்போம்!        
சமூக ஜனநாயகத்தை படைத்திடுவோம்!

சாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் நவம்பர்-7

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்:வள்ளுவர் கோட்டம்            
நாள்: நவம்பர் 9 சனிக்கிழமை
நேரம்: மாலை-3 மணி

* தருமபுரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் உடனடியாக அமைத்திடக் கோரியும் ஆர்ப்பாட்டம்!.

* உழைக்கும் மக்களிடையே சாதிவெறியைத் தூண்டி வரும் வன்னியர் சங்கத்தைத் தடை செய்!

* சாதி வெறியைத் தூண்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளை விதித்து வரும் சாதிய கட்டப்பஞ்சாயத்துகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!       

- தமிழ்நாடு மக்கள் கட்சி, சென்னை மாவட்டம்
9003154128

Comments

1 comment

1
தருமபுரி சாதிய ஆதிக்க வன்முறையாளர்களால் 3 கிராமங்கள் எரிக்கப்பட்டு நவம்பர் 7ந்தேதியுடன் ஒரு வருடம் ஆகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும் தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பில் நவம்பர் 9 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த திட்டமிட்டு இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதா அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து ஆதரவு சக்திகளையும் இணைத்து இந்த மாத (நவம்பர்) இறுதியில் தடையை மீறியும் மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பில் முன்னெடுக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.