திருப்பூர் டவுன்ஹால். அக்.20. ஞாயிறு

ஜாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் - செய்யப் போகிறவர்கள் - செய்து வைக்க உள்ளவர்களுக்கான பண்பாட்டைச் செயலாக்கும் முயற்சி.

நிகழ்வுகள்:

பண்பாட்டு மலர் வெளியீடு - கலைநிகழ்ச்சிகள் - வீரவிளையாட்டுக்கள் - குழந்தைகள் கலை வெளிப்பாடு - குறும்படப் போட்டி

அரங்குகள்:

ஜாதிமறுப்புத் திருமணம் - இயற்கை விவசாயம் - சிறுதானிய உணவு - ஆடை விற்பனை - கட்டிட நிறுவனங்கள் - புத்தகம் - பிறப்பு முதல் இறப்பு வரையிலான பண்பாட்டு அரங்குகள்

திராவிடர் உணவு விழா

தென்னம்பால்
தேன்நெல்லிச்சாறு
மாடு வால் சூப்
மாட்டு பிரியாணி
மாடு மிளகுவறுவல்
கேழ்வரகு இட்லி
கம்பு தோசை
பிரண்டை சட்னி
வாழைப்பூ குருமா
கொள்ளுரசம்
குதிரைவாலி தயிர்சோறு

இருவேளை உணவு
நன்கொடை 200 மட்டுமே
உணவு விழா முன்பதிவுக்கு: 9445682092

- சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்
Email:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - www.suyamariyathai.org

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.