srilanka_empassy_640

Comments

1 comment

1
naan manidhan
சூடு சொரணை உள்ள ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய முக்கிய நிகழ்வு இது. மாந்த குளத்தின் மீது நம்பிக்கை உள்ள மனிதநேயர்கள் அனைவரும் நிச்சயமாக 30/01/2013 அன்று இலங்கை தூதரகத்தின் முன்பு முற்றுகை இட வருவார்கள்.சாதி,மதம்,இனம் கடந்து இனப்படுகொலை போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை.கீற்றில் இந்நிகழ்வை படித்த நானும் ,எனது குடும்பத்தினரும் நிச்சயம் கலந்துகொள்வோம். இவ்வமைப்புக்கு எங்கள் ஆதரவு உண்டு. எளியவர்களான எங்களால் இயன்ற நிதியை நிச்சயம் அளிக்கிறோம். சரியான தொடர்பை அல்லது வங்கி கணக்கை கீற்று வாங்கி பதியவும்.நன்றி....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.