நடப்பது வன்முறை மட்டுமல்ல• முக்கியமாக வன்னிய சாதிவெறி மற்றும் தேவர் சாதிவெறி. இந்த இரண்டு சொல்லையும் எடுத்து விட்டு பேசுவது அயோக்கியத்தனம். கேட்பார் இல்லை என்பதற்காக தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதைக் கூட அவர்களின் பெயரால் மறுப்பது.
அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதியினரான வன்னியர் மற்றும் தேவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் ரத்து செய்யப்பட கூடாது? இந்தக் கோரிக்கையை படைப்பாளிகள் முன்வைக்க தவறுவது ஏன்?
அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதியினரான வன்னியர் மற்றும் தேவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் ரத்து செய்யப்பட கூடாது? இந்தக் கோரிக்கையை படைப்பாளிகள் முன்வைக்க தவறுவது ஏன்?