வருகின்ற அக்டோபர் 13, 14 ஆகிய நாட்களில் மயிலை கச்சேரி சாலையில் உள்ள இராசா திருமண மண்டபத்தில் ஆறாம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி நடைபெற உள்ளது.
 
இதில் உலகம் தோன்றியதிலிருந்து... ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையிலான வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப் படங்கள் அமைக்க உள்ளோம்.
 
மேலும் அக்டோபர் 13ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு  உலகத் தோற்றம்... உயிர்கள் தோற்றம்... பழைய கற்கால தமிழன்... புதிய கற்கால தமிழன்... பெருங் கற்கால தமிழர்களின் வரலாற்றை வெளிப்படுத்தும் நூல் வெளியிட உள்ளோம்.
 
அனைவரும் வாரீர்...

tamizhar_varalaru_640
 
- இசைமொழி, ஒருங்கிணைப்பாளர், தமிழகப் பெண்கள் செயற்களம்
9094430334, 9884187979

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.