சாதி இரண்டொழிய வேறில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இவ்வாறு கற்றுக் கொடுத்த பள்ளிகள் இன்று சாதியின் பெயரிலும் மதத்தின் பெயரிலும் பணம் பிடுங்கி மடங்களாக மாறி கொள்ளைக் கூடாரமாகவும் கொலைக் களமாகவும் மாறி விட்டன. எழுதுகோல் பிடிக்க வேண்டிய விரலிடுக்கில் குத்திக் குதறும் கத்தி இருப்பதன் காரணமே தீண்டாமையும் கல்வியினைத் திணிப்பதாலும் வந்த நிலையே தான். மனிதனுக்குப் பயன்படா மனுநூலைக் கையில் வைத்துக் கொள்ளை அடிக்கும் கூட்டம் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது.
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.