deathsentence_adv

 

Comments

1 comment

1
tamizhini
தமிழினதேசத்தின் விடுலைக்காக களமிறங்கி இன்று தூக்குக்கையிற்றை எதிர்நோக்கியிருக்கும் 4 பேரினை அரங்கேற்றவிருக்கும் அரச பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து மீட்டெடுக்க நாம் கூட்டங்களாலோ வெறும் வீரமுழ்க்கத்தால் உணர்வாளர்களை உசுப்புவதாலோ நீதியை மீட்டெடுக்க முடியாது. அத்தோடு மககள் போராட்டத்தினை தட்டியெழுப்புவதன்மூலமும், இக்கொலைவழககில் மறு விசாரணை கோரி, சட்டரீதியாக பல குற்றவாளிகளின் மரணதண்டனை மரணிக்கவைத்துள்ள தமிழகத்தில் இவர்களையும் தூக்குகூண்டிலிருந்து விடுவிக்கமுடியும் என்பதை யோசிப்பதன்மூலமும் தான் இதற்க ஓர் விடிவு பிறக்கும். அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து நமது எதிர்பபைக் காட்டுவதன்மூலம் மட்டுமே அவர்களை அநீதியிலிருந்து காப்பாற்ற முடியும்.
அம்மா செய்யும அப்பா செய்வார் என்று நினைத்து நம்மை நாமே பலிகாடாவாக்கிக்கொள்ள போகிறோமா என்றும் யோசிக்க வேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.