இடம் :- பொழில் - (CWF)
ஹட்டன். இலங்கை.

காலம் :- 22- 08- 2010, மு.ப 9.30

நிகழ்வு - 1

உலக தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் மலையக பிரதிநிதித்துவம் பற்றிய கருத்தாடல்

தலைமை :- திரு. லெனின் மதிவானம்
அறிமுகம் :- திரு. ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
கருத்துரை :- திரு. பி. மோகன் சுப்ரமணியம்
திரு. அந்தனி ஜீவா

நிகழ்வு - 2

சஞ்சிகை விமர்சனம் - கொழுந்து

தலைமை :- சட்டத்தரணி கே. இராஜகுலேந்திரா
அறிமுகம் :- திரு. தி. ரா. கோபாலன்
விமர்சனவுரை :- திரு. சு. முரளிதரன்
நன்றியுரை :- திரு. ஜே. பிரான்சிஸ் ஹலன்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
 
தொடர்புகளுக்கு :- + 94 774409605

Pin It