uma-shankar-ias

எல்காட் நிறுவனத்தின் 700 கோடி அபேஸ்! 300 கோடி அரசு கேபிள் - குடும்பத்திற்காக குளோஷ்!

ஊழலைக் கண்டுபிடித்த நேர்மையான அதிகாரி C.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்கள் பழிவாங்கப்படுவதைக் கண்டித்து

மாபெரும் ஜனநாயக மீட்சிக் கூட்டம்

நாள்: 12.08.2010, வியாழன்

நேரம்: மாலல 5.00 மணி

இடம்: கேரள சமாஜம், 903, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அபு பேலஸ் ஹோட்டல் அருகில், சென்னை - 84

பங்கேற்போர்:

திரு. ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திரு. ஜி.ராமகிருஷ்ணன், இந்த்ய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

திருமதி. ப.சிவகாமி I.A.S, சமூக சமத்துவ படை

திரு. தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம்

திரு.எம்.ஜி. தேவசகாயம் I.A.S.

திரு. கே.பாண்டியராஜன், நிறுவனர், Mafoi Consultancy

திரு. ஏ.எஸ்.குமார், CPI (ML)

மற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்

 

நேர்மைக்குத் துணை நிற்போம்...!

அடக்குமுறையை எதிர்ப்போம்...!

ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்!!

 

ஒருங்கிணைப்பு:

மக்கள் சக்தி கட்சி,

தொடர்புக்கு: 9150040091

Comments

2 comments

2
M.S.Vasan
குட்ட‌க் குட்ட‌ குனிந்த‌து போதும்.
யாவரும் ஒரு நிறை.
ஆண்டான் அடிமை இன்னுமா?
lawyers forum for social movem
ஊமா சங்கர் என்ற நேர்மையான ஐ. ஏ.எஸ். அதிகாரி நேர்மையாக செயல் படத்திற்காக தற்காலிக பனி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார் என்பது ஓபன் சீக்ரட் ஆகா அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும். உமா சங்கர் பலி வாங்க படுவது இது முதல் முறை அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவி கட்ட முதல் அடி எடுத்து கொடுத்தவரே உமா சங்கர் தான். சுடுகாட்டு கூரையில் உழல நடந்ததை ஜெயலலிதாவின் ஆட்சியின் போதே அவர் சுட்டி காட்டி கலைஞர் ஆட்சி வர வழி உண்டாக்கினார். அதற்க்கு பின்பு வந்த கருணாநிதி அரசால் உயர கொண்டு செல்லப்பட்டார் பின்பு ஜெயலலிதாவின் ஆட்சியில் டம்மி போஸ்டிங்கில் உட்கார வைக்கப்பட்டார். தற்போது மீண்டும் வரலாறு காணாத தி. மு.காவின் ஊழலை கண்டுபிடித்து அதை வெளிகொன்ர்ந்ததால் அவர் மீண்டும் பலி வாங்க பட்டிருக்கிறார் என்பதே உண்மை ஆகும். எல்காட் பிரச்னையில் அவர் தமிழக அரசின் 700 கோடி ஊலாலை கண்டு பிடித்தார். கருணாநிதி தன்னுடைய பங்காளி பிரச்னையில் எதிராளியை பலி வாங்க அவர்களின் தொழிலை முடக்க கேபிள் டிவி கார்பரேசன் என்ற அரசு கேபிள் டிவி யை கொண்டு அவர் எதிரியை பலி அளிக்க முற்பட்டார் அனால் இரண்டு மக்கள் எதிர்களும் கைகோர்த்ததால் கேபிள் டிவியை அம்போவென கைவிட்டார் கருணாநிதி . அதை தட்டி கேட்டார் உமா சங்கர் மக்கள் வரிபணத்தை எடுத்து உங்களது சொந்த சுயலாபங்களுக்கா செலவிட்டு அதை தட்டி கேட்ட அதிகாரியை சப்பை காரணத்திற்காக கருணாநிதி அவர் மீது அநீதியாக ஒரு நடவடிக்கை யை எடுத்திருக்கிறார். அந்த நேர்மையான அதிகாரி பழிவாங்க படத்திற்கு நாம் நமது எதிர்ப்பை பதிவு செய்வது காலக்கடமையாகும். கருணாவின் ஊழலை எதிர்போம் ஒரு நேர்மையான கடமை தவறாத அதிகாரியின் பின்னே அவருக்கு அதரவாக அணிவகுப்போம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.