கீற்றில் தேட...

கடைசி உரையாடலென கரைக்கப்பட்டிருந்தது,
arumugam_tableதேநீர் தீர்ந்த பின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று

கைகோர்க்க ஆளின்றி..

-ஆறுமுகம் முருகேசன்.(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)