அதல பாதாளத்தின் அடி ஆழத்தில் கண்ணுக்குத் தெரியா மையிருட்டில் ஒளிர்கிறது உன் விழிகள் வெளிச்சத்தில் மிதக்கிற என் கைகள் எட்டுமா அனுப்பிய கயிற்றின் போதாமையில் பெருகும் இடைவெளி கலக்கிறேன் உன்னோடு இருவரும் சமமாக இருள்வெளியில்.
- அன்பாதவன், மும்பைஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.