அமைதியான மனத்தின் அடி ஆன்மீகம் தூண்டப்பட வருடிய வார்த்தைகளாய் என் வாசல் கதவு திறந்தது திருடிய எண்ணங்களோ மைத்துளியாய் மாற என் பேனா முனையில் புதிதாய் பிறந்தது போல உச்சத்தை எட்டிப்பிடிக்க கற்பனையில் மிதந்தபடி நான்!
- சு.முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)