எழுதா எண்ணத்தில் எழுந்த எண்ணம் வண்ணம் தீட்டிய அழகின் மெருகு பதிந்த பருவம் பலரும் உன் விழியில் சிக்கியது என்னுள் உருகிய பார்வை மழையின் துளியாய் பதிந்தது ஒளியின் அலைகளாய் அன்பே விடியலின் சாரலில் தவமாக கடல் தாண்டி உனக்காகக் காத்திருக்கிறேன்
- சு.முருகேசன்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.