தினமும் சந்திக்க இயலவில்லை சந்தர்ப்பம் இல்லையென்றாலும் ஏற்படுத்திக்கொள்ள விழைகிறது மனசு. அதற்காகத்தான் ஆயத்தப்படுகிறேன் மிதிவண்டி பழுதடைந்திருக்கிறது ஓட்டம் பிடித்தாவது சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் உங்களை பிறகு சந்திக்கிறேன் இப்போது நேரமில்லை.
- இலாகுபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)