கதிரவன் முகம் பார்த்து
lonelyGirl_0நாண‌முற்று
ரோஜாக்கள் சிவக்க‌
அவ்வ‌ழ‌கில் ம‌ய‌ங்கிய‌
தேனீக்க‌ள் அத‌னுள்
தேன் உண்டு க‌ளிக்க‌
ம‌ல‌ரினும் மெல்லிய‌
இற‌குக‌ள் கொண்ட‌
வ‌ண்ண‌ வ‌ண்ண‌
வ‌ண்ண‌த்துப்பூச்சிக‌ள்
சிற‌க‌டித்துப்பூங்காவெங்கும்
ப‌ற‌க்க‌ அவைக‌ளுள் ஒன்றாக‌
என் ம‌ன‌மும்
ப‌ற‌ந்து திரிந்து
ஆர்ப்ப‌ரித்த‌து
உன் வ‌ருகைக்காக‌ காத்திருந்த‌
ஒவ்வொரு விநாடியும்...


- பிரதீபா பாண்டிச்சேரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by பிரதீபா

Comments

1 comment

1
b. mifas
கதிரவன் முகம் பார்த்து
நாண‌முற்று
ரோஜாக்கள் சிவக்க‌
அவ்வ‌ழ‌கில் ம‌ய‌ங்கிய‌
தேனீக்க‌ள் அத‌னுள்
தேன் உண்டு க‌ளிக்க‌

மிகவும் அருமையாக உள்ளது
thangs

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.