களவு போன பொன்னகையை
மீட்டுத் தர வேண்டி
புகார் கொடுத்திட
காவல் நிலையம் எங்கே? என்றேன்.
கண்ணகி சிலைக்கு
நேர் எதிரே என்றனர்.
அவள் கையிலோ ஒற்றைச் சிலம்பு.
- சுத்தமல்லி சுரேஷ் மணியன்
களவு போன பொன்னகையை
மீட்டுத் தர வேண்டி
புகார் கொடுத்திட
காவல் நிலையம் எங்கே? என்றேன்.
கண்ணகி சிலைக்கு
நேர் எதிரே என்றனர்.
அவள் கையிலோ ஒற்றைச் சிலம்பு.
- சுத்தமல்லி சுரேஷ் மணியன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.