தவழ்வதோ
மிதப்பதோ
பறப்பதோ
காற்று இருக்கும்
வரைதான் என
வாழ்வின் ரகசியத்தை
சொல்கிறது
குழந்தை கையிலுள்ள
பலூன்!
- மணியன் ஜெயராஜ்
தவழ்வதோ
மிதப்பதோ
பறப்பதோ
காற்று இருக்கும்
வரைதான் என
வாழ்வின் ரகசியத்தை
சொல்கிறது
குழந்தை கையிலுள்ள
பலூன்!
- மணியன் ஜெயராஜ்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.