கீற்றில் தேட...

நீரில் மூழ்கி வெளியே
தலை நீட்டும்
நீர்க்காகத்தின் அலகில்
கொழுத்த அயிரை மீனாய்
மாட்டிக் கொண்டது
மஞ்சள் வானம்.

- சதீஷ் குமரன்