மக்கள் வெள்ளத்தில்
அழகர்
குப்பை வெள்ளத்தில்
வைகை
வியர்வை வெள்ளத்தில்
பல்லக்குத் தூக்கிகள்
பண வெள்ளத்தில்
உண்டியல்
உண்டியல் வெள்ளத்தில்
ஆலயங்கள்
உள்ளே பாதுகாப்பாய்
அவர்கள்.

- சதீஷ் குமரன்

Pin It