புத்தகம் ஒன்றை 

அலமாரியில் 

தேடிய தருணத்தில் 

கைபட்டுத்  தவறி

தரையில் விழுந்து 

அறையெங்கும் 

சிவப்பாக்கிச் 

சிதறி பரவின..

நினைவில் கொள்ள 

நாட்குறிப்பில் 

சேகரமாகியிருந்த 

தடித்த சொற்கள் ...

- அருணா சுப்ரமணியன்

Pin It