கீற்றில் தேட...

 

பள்ளிக் குழந்தைகளுக்கான
முதல் மணியை அடிக்கிறான்
பால்காரன்.
__________________

கீழே விழுந்தாலும்
மனதில் நின்று விடுகிறது
அருவி.
__________________

மின்சாரம் இல்லா காற்றாடியை
காற்று சுற்றி விட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறது.
___________________

பேய்கள் கூட
கிடைத்து விடுகின்றன.
வேப்பிலைகளுக்குத்தான்
பஞ்சம்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.