அவளின் கூந்தல் இறகுகள்

அவன் காதோரம் பேசிய ரகசியக் கதைகள்

மட்டும் புசித்துப் பழகியவன் - இனி

தனிமையில் தத்திப் பழகி

நடைபயின்று கற்பான், மிச்சத்தை...

 

Pin It