&l
சிண்ட்ரெல்லாவின் புத்தகப்பை
அடுத்த ஆண்டுக்காய்
தயார் செய்யப்படுகிறது.
புதுப்புத்தகங்கள் நோட்டுகள்
பென்சில் பேனா
எல்லாம் புதிது.
ஓவியம் வரையும்
நோட்டும், தூரிகையும்
சிறிய ரப்பர் பந்தும்
மட்டும் புதிதாய் வாங்கவேண்டாம்.
போனவருடம் போலவே
அதையே வைத்துக்கொள்ளலாம்
அப்படியே.
- ஜனா.கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
school_student_250சிண்ட்ரெல்லாவின் புத்தகப்பை
அடுத்த ஆண்டுக்காய்
தயார் செய்யப்படுகிறது.
புதுப்புத்தகங்கள் நோட்டுகள்
பென்சில் பேனா
எல்லாம் புதிது.
ஓவியம் வரையும்
நோட்டும், தூரிகையும்
t;span style="font-size: small;">சிறிய ரப்பர் பந்தும்

Pin It