தேதி: 19.02.2011, சனிக்கிழமை மாலை 5 மணி
இடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை

கருத்துரை:

என்.ஜீ.ஆர். பிரசாத்
வழக்கறிஞர் பா.ப.மோகன்
வழக்கறிஞர் பெ.ரத்தினம்
பேரா.ஜவாஹிருல்லா
வழக்கறிஞர் வி.சுரேஷ்
வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்
வழக்கறிஞர் ச.பாலமுருகன்

திரு.கே.ஜி.கண்ணபிரான் குறித்த 'தி அட்வகேட்' என்ற ஆவணப் படமும் திரையிடப்படும்.

Pin It