1.பசிக்கிறது சாப்பிடவேண்டும்
தூக்கம் வருகிறது .உறங்க வேண்டும்.
பிறகென்ன பார்த்துக் கொள்ளலாம்.
2.அவரென்ன பெரிய கொம்பனா
இவ்னென்றால் இளக்காரமா
பிரபஞ்ச பிரமாண்ட்த்தில் எறும்புகள்
( யானைகள் போலக் கூட் இல்லை )
3.அது அது அது அவ்வளவுதான்.
இது இது இது என்னவோ
சிவதாண்டவம் சின்ன விசயமா என்ன
4.சாப்பிடப் போகிறேன் தொந்தரவு
செய்யாதீர்கள்
தூங்கப் போகிறேன் தொல்லைப்
படுத்தாதீர்கள்
நாளைக்குக் காலை விடியும் இல்லையா