vijayakanth_cartoonநாம் தமிழக அரசியலில் இன்றுவரை எத்தனையே தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். செக்கிழுத்த தலைவர், சிறைசென்ற தலைவர், கல்லக்குடி கண்ட தலைவர் இப்படியாகத் தியாகத் தலைவர்கள் பலர் வாழ்ந்த நாட்டில், இப்போது புதிதாய் வந்திருக்கிறார் ஒரு தலைவர்.

இவர் திரைப்படத்தில் ஆடியது குத்தாட்டம் ; இப்போது தெருவில் நடக்கிறது தள்ளாட்டம். தள்ளாட்டம் தாளாமல், தடுமாறும் போதையிலே, தன் கட்சியின் வேட்பாளரையே, பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைத்த ‘அருமையான’ தலைவர் இவர்.

இன்றைய நிலைமையே இதுவென்றால், இவர்கள் எல்ல்Vம் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால், நாளைய நிலைமை என்னாகும்?

தமிழர்களே சிந்திப்பீர் !

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.